திசைகள் - செல்லினம் தொடர்பான நேர்காணல்
பிப்ரவரி மாத திசைகள் இதழ் வழக்கம் போல் பல சுவையான படைப்புகளுடன் வெளிவந்துள்ளது. அதில், செல்லினம் தொடர்பான நேர்காணல் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.
செல்லின வெளியீட்டைப் பாராட்டி, பேராசிரியர் ஆணந்தகிருஷ்ணன் அவர்கள் ஒரு செய்தியையும் வழங்கி இருக்கிறார்கள்.
செல்லினம் என்ற பெயரை சூட்டுவதற்குமுன் "முரசு அஞ்சல் செல்பேசிப் பதிப்பு" என்ற நீண்ட ஒரு வரியைக் கொண்டு இந்த செயலித் தொகுப்பை அழைத்து வந்தோம். தமிழ் வரிகளை செல்பேசியில் கோர்க்கும் வசதியை உருவாக்கியவுடனேயே அது தொடர்பான கட்டுரைகளை திசைகளுக்கு அனுப்பி வைத்தோம் - திசைகள் ஆசிரியர் திரு மாலன் அவற்றை வெளியிட்டு ஊக்கம் கொடுத்தார்கள். இந்தக் கட்டுரைகளில் ஒன்றில்தான் அஞ்சல் தமிழ் விசைமுகம் "Anjal Tamil Keypad" எப்படி இயங்குகிறது என்ற தகவலையும் கொடுத்திருந்தோம். அந்த விசைமுக அமைப்புதான் இன்றைய செல்லினத்திலும் இயங்குகின்றது.
காண்க: http://www.thisaigal.com


5 Comments:
I read over your blog, and i found it inquisitive, you may find My Blog interesting. My blog is just about my day to day life, as a park ranger. So please Click Here To Read My Blog
I read over your blog, and i found it inquisitive, you may find My Blog interesting. So please Click Here To Read My Blog
http://pennystockinvestment.blogspot.com
Get any Desired College Degree, In less then 2 weeks.
Call this number now 24 hours a day 7 days a week (413) 208-3069
Get these Degrees NOW!!!
"BA", "BSc", "MA", "MSc", "MBA", "PHD",
Get everything within 2 weeks.
100% verifiable, this is a real deal
Act now you owe it to your future.
(413) 208-3069 call now 24 hours a day, 7 days a week.
உங்கள் பதிவுகள் நன்றாக உள்ளது. மேலும் அதிகமான இணைய நண்பர்களுக்கு உங்கள் பதிவினை கொண்டு செல்ல http://www.tamilish.com -ல் சமர்பிக்கவும். வாழ்த்துக்கள்
Hi
Let's come together on http://www.tamiljunction.com to bring all the Tamil souls unite on one platform and find Tamil friends worldwide to share our thoughts and create a common bond.
Let's also show the Mightiness of Tamils by coming together on http://www.tamiljunction.com
Post a Comment
<< Home